பிழையின்றி எழுதவும் பேசவும், தமிழிலக்கணம் முறைப்படி பயிலவும் சில இலக்கண நூல் பரிந்துரைகள்

தொல்காப்பியம், Project Madurai.

1. பவணந்தி முனிவரின் நன்னூல், ஆறுமுக நாவலர் காண்டிகையுரை.
2. அ. சண்முக தாஸின் ‘தமிழ்மொழி இலக்கண இயல்புகள்’
3. அ. கி. பரந்தாமனாரின் ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’
4. தி. முத்துக்கண்ணப்பனின் ‘தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்’.
5. மயிலை சின்னதுரை சண்முகத்தின் ‘தமிழில் பிழையின்றி எழுதுவோம்’
6. தமிழண்ணலின் ‘இனிய தமிழ்மொழியின் இயல்புகள்’ (1,2,3)
7. புலவர் செந்துரைமுத்துவின் ‘பிழையின்றி தமிழ் எழுத வழிகள்’
8. இலக்கணச் சுருக்கம், ஆறுமுக நாவலர்.

இதில் இறுதி நூல் Project Madurai வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளப் பணமின்றி கிடைக்கிறது.

தற்போதைய காலத்துக்குத் தகுந்தவாறு பல தலைப்புகளில் எளிய தமிழில் பலருக்கும் புரியும் வண்ணம் தமிழைக் கொண்டு சேர்க்கக் கூடியனவாக கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களின் நூல்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply