உயிர், உண்மை, உறவு!
நான், நீ, நாம்…காலம், பயணம், உரையாடல்…கதை, கேள், சொல்…கவிதை, இசை, அனுபவம்…மௌனத்தின் ஆழம்.… Read More »உயிர், உண்மை, உறவு!
நான், நீ, நாம்…காலம், பயணம், உரையாடல்…கதை, கேள், சொல்…கவிதை, இசை, அனுபவம்…மௌனத்தின் ஆழம்.… Read More »உயிர், உண்மை, உறவு!
அபிநயக் குயின் பொழிந்த அபிநவம் இனிமாதேதூலிகை எழில் உடுத்திய காமியம் இனிமாதே துருஞ்சில்… Read More »அபிநய இலாகிரி
‘கவிதைகள்’ வகையினத்தில் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை தனித் தனியாக பல கவிதைகள் எழுதி வந்தேன். இந்தப் பதிவில் நான் ஏற்கனவே சில ஆண்டுகளாய் கவிதையாக்கிட முயற்சிக்காமல், எண்ணக் கசிவுகளாய் மட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களை எழுதிய தேதிகளோடுக் கூட்டாமல் குறைக்காமல், அவ்வப்போது எழுதிய படியே உங்களுக்குப் பகிர்கிறேன்.
நான் நடக்கும்போதுகூடவேமிதந்து வருகிறதுநிலா ஒருகருப்பாற்று வெள்ளத்தில்நீச்சலடித்துக் கொண்டுவருகிறது என்னுடையவழியில் வெளிச்சமேஇல்லாவிடிலும்,அந்த நிலவில்தெரியும் பொட்டுவெளிச்சத்துக்காகநடக்கிறேன்… Read More »யின்-யாங்
கட்டிப் போடாமல்தரையில் பரவியதுஈரக் குருதி. தன் போக்குக்கு. ஒரு கயிற்றின் பிடிஇனியும்இழுத்துப் பிடிக்கப்… Read More »லக்கி?
ஒரு இரவு என்னைக்கைப்பிடித்து கூப்பிட்டுச்செல்கிறது. ஓராயிரத்து ஒருஇரவுகளுக்கும் இங்கேகவிதை வழியகாத்துக்கிடக்கிறது ஒரு கூடை… Read More »இரவு, நான், ஒரு நீண்ட பயணம்
ஆழ ஆழத்தோண்டி வரும்பூமிநீராய்உன் காதல்! முதல் நாட்களை விடஆழம் போகப் போகஅதிகம் பெருகுகிறது.… Read More »ஆழ ஆழத் தோண்டியது காதல்!
ஆராரோ ஆரிராரோ…கண்ணே நீ கண்ணுறங்குஆராரோ ஆரிராரோ…என் கண்ணே கண்ணுறங்குஅடித்தாரைச் சொல்லி அழு…ஆக்கினைகள் செய்து… Read More »எனக்கானத் தாலாட்டு ஏன் அழுகுரலில் கேட்கிறது?
என் முழு இரவையும்முழுங்கிவிடும்மலைப்பாம்பாய்என் இரவுகளில்என்னைச் சித்திரவதைச்செய்து வரும்நாளை மீதானபயம்! புரண்டுப் புரண்டுப்படுக்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாய்முறுக்கிஎலும்புடைக்கின்றனஇரவுகள்!… Read More »ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்!
இருட்டின் விழிகள் போதும்
தெரியும் நிலாவெளிச்சம் போதும்
அந்தக் குளிர்நேரப் பனி போதும்
ஒரு தீக்குச்சியின் அனல் போதும்
கற்பனை மனதின் நதிபோதும்
இந்தக் கால்கள் மட்டுமே போதும்
கவிதை நகரைச் சுற்றி வர…
இது
அலச்சையாய் அம்மணமாய்
அலர்போல கொடியில்
அசைந்தாடும் பொழுது…