“மீன்களின் விக்கல்கள்” மின்னூல் – ஏன் படிக்க வேண்டும்?
ஒரு நல்ல புத்தகம் என்ன செய்யும்? கடல் மழைக்கானத் தேவையைத் தருவது போல,… Read More »“மீன்களின் விக்கல்கள்” மின்னூல் – ஏன் படிக்க வேண்டும்?
ஒரு நல்ல புத்தகம் என்ன செய்யும்? கடல் மழைக்கானத் தேவையைத் தருவது போல,… Read More »“மீன்களின் விக்கல்கள்” மின்னூல் – ஏன் படிக்க வேண்டும்?
‘கவிதைகள்’ வகையினத்தில் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை தனித் தனியாக பல கவிதைகள் எழுதி வந்தேன். இந்தப் பதிவில் நான் ஏற்கனவே சில ஆண்டுகளாய் கவிதையாக்கிட முயற்சிக்காமல், எண்ணக் கசிவுகளாய் மட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களை எழுதிய தேதிகளோடுக் கூட்டாமல் குறைக்காமல், அவ்வப்போது எழுதிய படியே உங்களுக்குப் பகிர்கிறேன்.
நான் நடக்கும்போதுகூடவேமிதந்து வருகிறதுநிலா ஒருகருப்பாற்று வெள்ளத்தில்நீச்சலடித்துக் கொண்டுவருகிறது என்னுடையவழியில் வெளிச்சமேஇல்லாவிடிலும்,அந்த நிலவில்தெரியும் பொட்டுவெளிச்சத்துக்காகநடக்கிறேன்… Read More »யின்-யாங்
நான்குத் திரைப்படங்கள் என் முகநூல் நண்பர் ஒருவரின் பதிவில் பரிந்துரையாக எழுதி வந்தது.… Read More »“கேஸ்ட் அவே (2000)” வில்சனும், இரண்டாம் கருத்தின் அவசியமும்!
ஒரு நான்கு வருடங்கள் இருக்கும்… நான் முதன் முதலில் “பிரமிள்” என்னும் கவிஞனின்… Read More »(பிரமி!)ள்
கட்டிப் போடாமல்தரையில் பரவியதுஈரக் குருதி. தன் போக்குக்கு. ஒரு கயிற்றின் பிடிஇனியும்இழுத்துப் பிடிக்கப்… Read More »லக்கி?
ஒரு இரவு என்னைக்கைப்பிடித்து கூப்பிட்டுச்செல்கிறது. ஓராயிரத்து ஒருஇரவுகளுக்கும் இங்கேகவிதை வழியகாத்துக்கிடக்கிறது ஒரு கூடை… Read More »இரவு, நான், ஒரு நீண்ட பயணம்
படிக்கட்டுகள் அங்கே கொஞ்சம் உயரமாக இருக்கும். கீழிருந்து மேல் ஏறும்போது கொஞ்சம் காலை… Read More »பணி நேரம் முடிந்து இரயில் ஏறுவதற்கிடையில்…
ஆழ ஆழத்தோண்டி வரும்பூமிநீராய்உன் காதல்! முதல் நாட்களை விடஆழம் போகப் போகஅதிகம் பெருகுகிறது.… Read More »ஆழ ஆழத் தோண்டியது காதல்!
ஆராரோ ஆரிராரோ…கண்ணே நீ கண்ணுறங்குஆராரோ ஆரிராரோ…என் கண்ணே கண்ணுறங்குஅடித்தாரைச் சொல்லி அழு…ஆக்கினைகள் செய்து… Read More »எனக்கானத் தாலாட்டு ஏன் அழுகுரலில் கேட்கிறது?