ருபீன் பிரவீண்

சேவலும் வெண்முத்தும்

ஈசோப்பு நீதிக் கதைகள் (Aesop Fables #1) வயல்வெளியில் சில பெட்டைக்கோழிகளுக்கு மத்தியில்… Read More »சேவலும் வெண்முத்தும்

எது தோல்வி?

ஆயிரம் பிரயத்தனங்களுக்கு அப்பால்,சில ஓய்வில்லா இரவுகளுடன்நான் பேசும் பரிபாஷைகள்வளர்க்கும் விழுமியங்கள்அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும்என்னை… Read More »எது தோல்வி?

தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு போலாவது சுயத்தின் தேடல்!

தம்முடைய தேவைகள்எங்கிருந்து நிறைவேறுகிறது என்பதுதெரியாதவர்கள்தாம்,சுயநலமின்மையைப்போற்றுவார்கள்.  உயிரும் சுயமும் ஒன்று கலந்தவை:உயிருள்ள வரை சுயம் இருக்கும்சுயமுள்ள… Read More »தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு போலாவது சுயத்தின் தேடல்!

துளித் துளியாய் ‘பாதை ரசம்’

‘கவிதைகள்’ வகையினத்தில் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை தனித் தனியாக பல கவிதைகள் எழுதி வந்தேன். இந்தப் பதிவில் நான் ஏற்கனவே சில ஆண்டுகளாய் கவிதையாக்கிட முயற்சிக்காமல், எண்ணக் கசிவுகளாய் மட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களை எழுதிய தேதிகளோடுக் கூட்டாமல் குறைக்காமல், அவ்வப்போது எழுதிய படியே உங்களுக்குப் பகிர்கிறேன்.

யின்-யாங்

நான் நடக்கும்போதுகூடவேமிதந்து வருகிறதுநிலா ஒருகருப்பாற்று வெள்ளத்தில்நீச்சலடித்துக் கொண்டுவருகிறது என்னுடையவழியில் வெளிச்சமேஇல்லாவிடிலும்,அந்த நிலவில்தெரியும் பொட்டுவெளிச்சத்துக்காகநடக்கிறேன்… Read More »யின்-யாங்