ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்!

என் முழு இரவையும்முழுங்கிவிடும்மலைப்பாம்பாய்என் இரவுகளில்என்னைச் சித்திரவதைச்செய்து வரும்நாளை மீதானபயம்! புரண்டுப் புரண்டுப்படுக்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாய்முறுக்கிஎலும்புடைக்கின்றனஇரவுகள்!… Read More »ஆந்தையின் அலறல் படிக்கும் இராவின் தாள்கள்!

கற்பனை நதியும் கவிதைத் துடுப்பும்!

இருட்டின் விழிகள் போதும்
தெரியும் நிலாவெளிச்சம் போதும்
அந்தக் குளிர்நேரப் பனி போதும்
ஒரு தீக்குச்சியின் அனல் போதும்
கற்பனை மனதின் நதிபோதும்
இந்தக் கால்கள் மட்டுமே போதும்
கவிதை நகரைச் சுற்றி வர…

இது
அலச்சையாய் அம்மணமாய்
அலர்போல கொடியில்
அசைந்தாடும் பொழுது…

பழக்கப் படுத்தப்பட்டு வரும் மனிதப் பிராணிகள்!

மனிதர்கள் மிருகங்களைத் தமக்கு அடிமைப் படுத்துவதற்கும், பழக்கப் படுத்துவதற்கும், மிருகங்களின் மொத்த சிந்தனைகள்,… Read More »பழக்கப் படுத்தப்பட்டு வரும் மனிதப் பிராணிகள்!

நாங்கள் நான்காம் பாலினத்தவர்கள்!

எங்கள் குரல்கள்ஒடுக்கப்படவில்லை;எங்களுக்கே குரலில்லைநாங்கள் ஊமைகள்! நாங்கள் மிச்ச மீதிகள்…அழுக்கான ஆபத்தானஆண்சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள்! போலிப்… Read More »நாங்கள் நான்காம் பாலினத்தவர்கள்!

அவசரக் கனவுகளின் ஆசைப் படிமங்கள்!

இங்கே பொருள் மேல்ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஈர்ப்புக்கானக் காரணங்கள்கலங்கடிக்கும் நியாயங்களாய்… கலங்கடிக்கும் நியாயங்கள்-கடந்தகால… Read More »அவசரக் கனவுகளின் ஆசைப் படிமங்கள்!

ஓடாத நதிகளின் மனப்பாங்கு!

அழுகை நதிக்கரையில்அமர்ந்து,சாவகாசமாய் கல்வீசிநீர்வளையத்தின் அழகைஇரசிக்கும்உயிர்களும் இங்குண்டு! கரையிலே கழற்றிவிட்டுப்பறவையோடே திரியவிடும்மீன்கொத்தி மனங்களும்ஏராளம்… வட்ட… Read More »ஓடாத நதிகளின் மனப்பாங்கு!

இரவுப் பிரார்த்தனைகள்…

இரவு நேரத்தில்எனக்கு மூன்று மனம்:ஒரு சிறுவன் மனம்,ஒரு நாய்க்குட்டி மனம்ஒரு சிறுமி மனம்… Read More »இரவுப் பிரார்த்தனைகள்…

உப்பும் உருளையுமாய் கவிதை:

கவிதை ஒரு உருளை: கவிதைகளுக்கு உருவம் உண்டு.அது உருளைப் போல!உருளுகிறது…எல்லா உணர்வுகளையும் உருட்டி… Read More »உப்பும் உருளையுமாய் கவிதை:

அன்பான அட்டைப்பூச்சிக்கு!

அன்பான அட்டைப்பூச்சிக்கு, என்னை ஒட்டி மட்டுமே வாழ விரும்பும் என் அட்டைப்பூச்சியே!உன் அன்புக்… Read More »அன்பான அட்டைப்பூச்சிக்கு!