கவிதைகள்

எம் குரலெங்கே? எம் உணர்வெங்கே?

புன்முறுவல் ஒன்றுக்கேவேண்டி நின்றேன் பலகாலம் உவகைமுகம் ஒன்றுக்கேஏங்கி நின்றேன் எந்நாளும் உம் விழியசையும்… Read More »எம் குரலெங்கே? எம் உணர்வெங்கே?

தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு போலாவது சுயத்தின் தேடல்!

தம்முடைய தேவைகள்எங்கிருந்து நிறைவேறுகிறது என்பதுதெரியாதவர்கள்தாம்,சுயநலமின்மையைப்போற்றுவார்கள்.  உயிரும் சுயமும் ஒன்று கலந்தவை:உயிருள்ள வரை சுயம் இருக்கும்சுயமுள்ள… Read More »தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு போலாவது சுயத்தின் தேடல்!

துளித் துளியாய் ‘பாதை ரசம்’

‘கவிதைகள்’ வகையினத்தில் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை தனித் தனியாக பல கவிதைகள் எழுதி வந்தேன். இந்தப் பதிவில் நான் ஏற்கனவே சில ஆண்டுகளாய் கவிதையாக்கிட முயற்சிக்காமல், எண்ணக் கசிவுகளாய் மட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களை எழுதிய தேதிகளோடுக் கூட்டாமல் குறைக்காமல், அவ்வப்போது எழுதிய படியே உங்களுக்குப் பகிர்கிறேன்.

யின்-யாங்

நான் நடக்கும்போதுகூடவேமிதந்து வருகிறதுநிலா ஒருகருப்பாற்று வெள்ளத்தில்நீச்சலடித்துக் கொண்டுவருகிறது என்னுடையவழியில் வெளிச்சமேஇல்லாவிடிலும்,அந்த நிலவில்தெரியும் பொட்டுவெளிச்சத்துக்காகநடக்கிறேன்… Read More »யின்-யாங்

இரவு, நான், ஒரு நீண்ட பயணம்

ஒரு இரவு என்னைக்கைப்பிடித்து கூப்பிட்டுச்செல்கிறது. ஓராயிரத்து ஒருஇரவுகளுக்கும் இங்கேகவிதை வழியகாத்துக்கிடக்கிறது ஒரு கூடை… Read More »இரவு, நான், ஒரு நீண்ட பயணம்

ஆழ ஆழத் தோண்டியது காதல்!

ஆழ ஆழத்தோண்டி வரும்பூமிநீராய்உன் காதல்! முதல் நாட்களை விடஆழம் போகப் போகஅதிகம் பெருகுகிறது.… Read More »ஆழ ஆழத் தோண்டியது காதல்!