Oppam

பற (ஒப்பம் நாவல், அதி. 17)

பணி விலகல் கடிதத்தை எழுதி முடித்து, காக்கி உறைக்குள் வைத்து ஒட்டினான். ஐந்து… Read More »பற (ஒப்பம் நாவல், அதி. 17)

தொற்று! (ஒப்பம் நாவல், அதி. 16)

ஓரமாய் ஓய்வெடுத்தது தர்பன். அதிகாலை எழுந்து செய்ய பரிவர்த்தனைகள் எதுவுமில்லை. ஊரில் கூட்டம்… Read More »தொற்று! (ஒப்பம் நாவல், அதி. 16)

கேன்வாசிங் (ஒப்பம் நாவல், அதி. 15)

ஓயாமல் வீசும் புங்கைமரத்தின் காற்றில் ஏதாவது குறை உண்டானதா? காற்றில் மாசு இருந்தாலும்,… Read More »கேன்வாசிங் (ஒப்பம் நாவல், அதி. 15)

குலுக்கல் (ஒப்பம் நாவல், அதி. 14)

‘என்ன? நைட்டு நான் தூங்குன பிறகு டெக்ஸ்ட் பண்ணியிருக்க?’ ‘ஆமாம். கால் பேசணும்’… Read More »குலுக்கல் (ஒப்பம் நாவல், அதி. 14)

மணல் கடிகாரம் (ஒப்பம் நாவல், அதி. 13; பா. 2)

அடுத்தடுத்த நாட்களில் எல்லாம் விரக்தி அதிகமானது. அலுவலகம் அசிங்கமாய்த் தெரிந்தது. கதவில்லாத ஜன்னல்கள்… Read More »மணல் கடிகாரம் (ஒப்பம் நாவல், அதி. 13; பா. 2)

விடியல் (ஒப்பம் நாவல், அதி. 12; பா. 2)

பெய்யும் பனியில் சட்டை ஈரமாகி, சில்லிட்ட உடம்பில் ஒட்டியிருந்தது. அவன் மூச்சுக்காற்று மட்டும்… Read More »விடியல் (ஒப்பம் நாவல், அதி. 12; பா. 2)

விடியல் (ஒப்பம் நாவல், அதி. 12; பா. 1)

‘கெழக்குப் பக்கம் போஸ்ட் ஆஃபீஸ் வச்சா, மேற்கு பக்கத்துல இருந்து ஒருத்தன், ஒருத்தி… Read More »விடியல் (ஒப்பம் நாவல், அதி. 12; பா. 1)

மழைவானம் (ஒப்பம் நாவல், அதி. 11)

மழை பெய்து கொண்டிருந்தது. ஈரத்தில் தொப்பறையாய் நனைந்துபோன புங்கைமரம், கீழே நிறுத்தியிருந்த கருப்பு… Read More »மழைவானம் (ஒப்பம் நாவல், அதி. 11)

கூன் கிழவி (ஒப்பம் நாவல், அதி. 10)

மணம்பூண்டிக்கோ, திருக்கோவிலூருக்கோ தானே சென்று கணக்கில் பணம் செலுத்தி வந்திருக்க முடியும் என்றால்,… Read More »கூன் கிழவி (ஒப்பம் நாவல், அதி. 10)