நாங்கள் நான்காம் பாலினத்தவர்கள்!
எங்கள் குரல்கள்ஒடுக்கப்படவில்லை;எங்களுக்கே குரலில்லைநாங்கள் ஊமைகள்! நாங்கள் மிச்ச மீதிகள்…அழுக்கான ஆபத்தானஆண்சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள்! போலிப்… Read More »நாங்கள் நான்காம் பாலினத்தவர்கள்!
எங்கள் குரல்கள்ஒடுக்கப்படவில்லை;எங்களுக்கே குரலில்லைநாங்கள் ஊமைகள்! நாங்கள் மிச்ச மீதிகள்…அழுக்கான ஆபத்தானஆண்சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள்! போலிப்… Read More »நாங்கள் நான்காம் பாலினத்தவர்கள்!
இங்கே பொருள் மேல்ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஈர்ப்புக்கானக் காரணங்கள்கலங்கடிக்கும் நியாயங்களாய்… கலங்கடிக்கும் நியாயங்கள்-கடந்தகால… Read More »அவசரக் கனவுகளின் ஆசைப் படிமங்கள்!
அழுகை நதிக்கரையில்அமர்ந்து,சாவகாசமாய் கல்வீசிநீர்வளையத்தின் அழகைஇரசிக்கும்உயிர்களும் இங்குண்டு! கரையிலே கழற்றிவிட்டுப்பறவையோடே திரியவிடும்மீன்கொத்தி மனங்களும்ஏராளம்… வட்ட… Read More »ஓடாத நதிகளின் மனப்பாங்கு!
இரவு நேரத்தில்எனக்கு மூன்று மனம்:ஒரு சிறுவன் மனம்,ஒரு நாய்க்குட்டி மனம்ஒரு சிறுமி மனம்… Read More »இரவுப் பிரார்த்தனைகள்…
கவிதை ஒரு உருளை: கவிதைகளுக்கு உருவம் உண்டு.அது உருளைப் போல!உருளுகிறது…எல்லா உணர்வுகளையும் உருட்டி… Read More »உப்பும் உருளையுமாய் கவிதை:
அன்பான அட்டைப்பூச்சிக்கு, என்னை ஒட்டி மட்டுமே வாழ விரும்பும் என் அட்டைப்பூச்சியே!உன் அன்புக்… Read More »அன்பான அட்டைப்பூச்சிக்கு!
அவை காய்ந்தஇலைச் சருகுகள்;வேண்டப்படாதவை.அவற்றால் பயனில்லை.பச்சையம் பழுப்பாகிவிட்டது. தன் சொந்த மரத்தால்கைவிடப்பட்ட அனாதைகள். காற்று… Read More »இலைச் சருகுகள்