கரையில் இருந்தபடி முழங்கால் வரை மட்டும் தண்ணீரில் நனைத்தவனுக்கும், அந்த தண்ணீரின் ஆழத்துக்குள் குதித்துவிட்டவனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
இருவருக்கும் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேச முழு உரிமையும் அதிகாரமும் உள்ளது.
ஆனால், வெறும் முழங்காலை மட்டும் நனைத்துவிட்டு முழுகவே போவதில்லை என்றறிந்து இருப்பவன், மூழ்கியவன் கையைக் காலை ஆட்டித் தவித்து வந்து மூச்சு இழுப்பதை நிதானமற்றத் தனமென்று கருத்துரைப்பதெல்லாம் என்னவென்று சொல்வது?
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)