கவிதைகள்

ஓடாத நதிகளின் மனப்பாங்கு!

அழுகை நதிக்கரையில்அமர்ந்து,சாவகாசமாய் கல்வீசிநீர்வளையத்தின் அழகைஇரசிக்கும்உயிர்களும் இங்குண்டு! கரையிலே கழற்றிவிட்டுப்பறவையோடே திரியவிடும்மீன்கொத்தி மனங்களும்ஏராளம்… வட்ட… Read More »ஓடாத நதிகளின் மனப்பாங்கு!

இரவுப் பிரார்த்தனைகள்…

இரவு நேரத்தில்எனக்கு மூன்று மனம்:ஒரு சிறுவன் மனம்,ஒரு நாய்க்குட்டி மனம்ஒரு சிறுமி மனம்… Read More »இரவுப் பிரார்த்தனைகள்…

இலைச் சருகுகள்

அவை காய்ந்தஇலைச் சருகுகள்;வேண்டப்படாதவை.அவற்றால் பயனில்லை.பச்சையம் பழுப்பாகிவிட்டது. தன் சொந்த மரத்தால்கைவிடப்பட்ட அனாதைகள். காற்று… Read More »இலைச் சருகுகள்