ஆயிரம் பிரயத்தனங்களுக்கு அப்பால்,
சில ஓய்வில்லா இரவுகளுடன்
நான் பேசும் பரிபாஷைகள்
வளர்க்கும் விழுமியங்கள்
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும்
என்னை நிற்க விடாமல்
துரத்திச் செல்லும்.
எது தோல்வி?
ஒருவேளை நாம் சிலவற்றை இழக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக பலவற்றைப் புரிந்துக் கொள்கிறோம்.
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)