நம் உள்ளத்தில் இருக்கும் மவுனம்தான் நாம். நம்மால் மவுனத்தைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்கவும் முடியாது. நம்முடைய வாழ்கையில் உறக்கத்தில் கூட நாம் மவுனமாக இருப்பதேயில்லை. அப்பொழுது உடல் ஓய்வில்தான் இருக்கும். மனமோ கனவில் வாழும். கனவிலது அர்த்தமற்றதாக இருக்கும். மறுநாள் எழுந்ததும் கனவே அர்த்தமுடியதாக நினைவில் பேசும்.
அதை நாம் சிந்தித்தாலும் அது முழுமை பெறாமல் கருதற்றதாகத்தான் சிதைந்துவரும். நம்முடைய யதார்த்தத்தில் இருப்பதெல்லாமும் நம்முடைய மனக்கனவின் பெரும்பகுதியாகத்தான் இருக்கிறது. உண்மையில் அது அங்கே அப்படித்தானே உள்ளது. அதைப் பார்ப்பதற்கு ஒருபோதும் மறுநாள் மட்டுமல்ல கனவே ஒருபோதும் மீண்டும் அனுமதிப்பதில்லை
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)