avasara-kanavugalin-aasai-padimangal-uyirkaagitham

என் ஆசையின் வடிகால்
அவள்
என் காதலின் துணைக்கால்
அவள்
இன்பம் பயக்கும் இச்சைத் தீ
அவள்
மூப்பிலும் உடன்வரும் காயா பூ
அவள்
காதல் ஈன்றப் பெண்மைத் தாய்
அவள்
எனை மாயவன் ஆக்கிய உண்மை
மாயவள்.

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *